வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Raw banana fry by Janani Vijayakumar at BetterButter
254
0
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Feb-22-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 1
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. உப்பு
  4. தயிர் 2 ஸ்பூன்
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைக்காய் நீளமாக வெட்டி கொள்ளவும்
  2. உப்பு மிகாய்த்தூள் தயிர் உடன் வாழைக்காய் சேர்த்து கலந்து ஊற விடவும்
  3. ஒரு தாவாவில் வாழைக்காய் போட்டு இரு பக்கமும் ரோஸ்ட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்