வீடு / சமையல் குறிப்பு / ஆரோக்கிய பூரி

Photo of Healthy poori by Saranya Saranya at BetterButter
443
1
0.0(0)
0

ஆரோக்கிய பூரி

Feb-23-2019
Saranya Saranya
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரோக்கிய பூரி செய்முறை பற்றி

ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பிடித்த பூரி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் 2
  2. பீட்ரூட் 2
  3. மாதுளை 1
  4. கருவேப்பிலை கைப்பிடி அளவு
  5. எலுமிச்சை பாதி
  6. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  7. கோதுமை மாவு 3 கப்
  8. கடலை எண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் பீட்ரூட் கருவேப்பிலை மாதுளை இவற்றை தனி தனியாக சிறிது நீர் சேர்த்து ஜூஸ் எடுத்து கொள்ளவும்.
  2. கருவேப்பிலை ஜூஸ் உடன் எலுமிச்சை உப்பு கோதுமை மாவு சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
  3. மஞ்சள் தூள் உடன் சிறிது நீர் உப்பு மாவு சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
  4. கேரட் பீட்ரூட். மாதுளை இவற்றை தனி தனியாக அரைத்து சாறு எடுத்து மாவுடன் சிறிது உப்பு சேர்த்து தனி தனி உருண்டை பிடிக்கவும்.
  5. கடலை எண்ணெய் ஊற்றி சிறிதாக தேய்த்து பொரித்து எடுக்கவும்.
  6. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்