வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை கிரேவி

Photo of Peanut grevi by sudha rani at BetterButter
91
0
0.0(0)
0

வேர்கடலை கிரேவி

Feb-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை கிரேவி செய்முறை பற்றி

இட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு 1 கப் வேகவைத்தது
  2. வேர்கடலை 1/2 கப்
  3. வெங்காயம் 150 கிராம்
  4. தக்காளி 4
  5. புளிக்கரைசல் 4 ஸ்பூன்
  6. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 4 ஸ்பூன்
  13. கடுகு 1/2 ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  15. பூண்டு 10 பல்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. பின் வேர்கடலை சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் தூள் வகைகள் புளிக்கரைசல் மற்றும் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  6. உப்பு சேர்த்து நன்கு சிறிது நேரம் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  7. நல்ல மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்