வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சாதம்

Photo of Peanut rice by sudha rani at BetterButter
518
1
0.0(0)
0

வேர்கடலை சாதம்

Feb-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சத்து அதிகம் உள்ள மதிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. வேர்கடலை 1 கப்
  3. வெங்காயம் 200 கிராம்
  4. பச்சை மிளகாய் 2
  5. பூண்டு 10 பல்
  6. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. தேங்காய் துருவல் 1/2 கப்
  13. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  14. நெய் 1/4 கப்
  15. வறுத்து பொடிக்க:
  16. சீரகம் 1 ஸ்பூன்
  17. மல்லி விதை 2 ஸ்பூன்
  18. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  19. சோம்பு 1/4 ஸ்பூன்
  20. மிளகு 1/4 ஸ்பூன்
  21. வரமிளகாய் 10
  22. கொப்பரை தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
  23. பெருங்காய கட்டி சிறிது
  24. கல் உப்பு 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சிறிது விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்
  2. பின் வேர்கடலை மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் பொடித்த பொடி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  5. பின் உதிராக வடித்த சாதம் மற்றும் உப்பு மீதி உள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
  6. பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
  7. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்