வீடு / சமையல் குறிப்பு / கற்பூரவள்ளி ரசம்

Photo of karpuravalli rasam by sudha rani at BetterButter
1034
0
0.0(0)
0

கற்பூரவள்ளி ரசம்

Feb-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கற்பூரவள்ளி ரசம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு வேகவைத்தது 1/4 கப்
  2. கற்பூரவள்ளி இலை 6
  3. தக்காளி 4
  4. புளி லெமன் அளவு
  5. கறிவேப்பிலை சிறிது
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. மிளகு 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. பூண்டு 6
  10. வரமிளகாய் 4
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. எண்ணெய் 3 ஸ்பூன்
  15. கடுகு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்
  3. கற்பூரவள்ளி இலையை அரைத்து சாறு பிழிந்து எடுத்து வைக்கவும்
  4. பின் பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் புளிக்கரைசல் மற்றும் கற்பூரவள்ளி இலை சாறு உப்பு மஞ்சள் தூள் பொடித்த சீரகப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  6. பின் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  7. பெருங்காயத்தூள் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்