Photo of Health mix by Sharmi Varman at BetterButter
461
0
0.0(0)
0

சத்துமாவு

Feb-23-2019
Sharmi Varman
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு செய்முறை பற்றி

சத்துமாவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிபருப்பு 100கிராம்
  2. கொண்டைக்கடலை 100கிராம்
  3. முந்திரிபருப்பு 100கிராம்
  4. பாதாம் 25கிராம்
  5. கேப்பை 100 கிராம்
  6. கம்பு 100கிராம்
  7. பொரிகடலை 100கிராம்
  8. சம்பா கோதுமை 100கிராம்
  9. சோளம் 100கிராம்
  10. புழுங்கல் அரிசி 100கிராம்
  11. ஒமம் சிறிது
  12. சுக்கு சிறிது

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பு முதல் புழுங்கல்அரிசி வரை மிதமான சுட்டில் தனி தனியாக வருத்து கொள்ளவும்
  2. ஒமம் ,சுக்கு சேர்த்து கோதுமை மாவு பதத்துக்கு அனைத்தையும் அரைத்து கொள்ளவும்
  3. 1. பாலுடன் பனங்கற்கண்டு சத்துமாவு 2 டிகரன்டி கலந்து பருகவும்
  4. 2. 2 டிகரன்டி சத்துமாவுடன் அளவு ஏற்ப உப்பு ,வெள்ளம் ,ஒரு டம்பளர் தண்ணிருடன் மிதமானசூட்டில் கஞ்சி செய்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்