வீடு / சமையல் குறிப்பு / பால் ரைஸ்/ஸ்பானிஷ் அரிசி புட்டிங்

Photo of Arroz Con Leche/Spanish Rice Pudding by Priya Suresh at BetterButter
4982
28
4.0(0)
0

பால் ரைஸ்/ஸ்பானிஷ் அரிசி புட்டிங்

Aug-25-2016
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்பானிஷ்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 2 கப் பால்
  2. 1 கப் அரிசி (நீளமானது)
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 2 தேக்கரண்டி வெண்ணெய்
  5. 1 எலுமிச்சைத் தோல்
  6. 1 இலவங்கப்பட்டை குச்சி
  7. 1 தேக்கரண்டி இலவங்கத்தூள்

வழிமுறைகள்

  1. 3 கப தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்கவிட்டு, அரிசியைச் சேர்த்து சிம்மில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு, அரிசியை ஆறவிடுக, தண்ணீரை வடிக்கவேண்டாம்.
  2. இதற்கிடையில் பாலையும் சர்க்கரையையும் இன்னொரு பாத்திரத்தில் எடுத்து மிதமானச் சூட்டில் சூடுபடுத்துக. சர்க்கரை கரையும்வரை கலந்துகொள்க.
  3. தண்ணீரை அரிசியிலிருந்து வடிக்கட்டிக்கொள்க.
  4. பால் கொதிக்க ஆரம்பித்ததும், வடிக்கட்டிய சாதம், வெண்ணெய், இலவங்கக் குச்சி, எலுமிச்சைத் தோலைச்சேர்க்கவும். எல்லாவற்றையும் கொதிக்கவிட்டு, சிம்மில் 15-20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. இலவங்கப்பட்டைக் குச்சி எலுமிச்சதை் தோலை நீக்குக. இலவங்கத்தூளோடு மேலே வைத்து, அரிசி புட்டிங்கை சூடாக எடுத்துக்கொள்ளவும்.
  6. முழுமையாக ஆறவிட்டு சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்