வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கூட்டு

Photo of Bottle gaurd koottu by Janani Vijayakumar at BetterButter
164
0
0.0(0)
0

சுரைக்காய் கூட்டு

Feb-23-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கூட்டு செய்முறை பற்றி

சுரைக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைககாய் 1
  2. பாசி பருப்பு 100 g
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 1
  5. பூண்டு 4 பல்
  6. பச்சை மிளகாய் 2
  7. எண்ணெய்
  8. உப்பு
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. குகேரில் பாசி பருப்பு வெங்காயம் தக்காளி சுரைக்காய் நரறுக்கி சேர்க்கவும்
  2. மஞ்சை தூள் தண்ணிர் விட்டு மூடி 3 விசில் விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை பூண்டு தாளிக்கவும்
  4. வெந்த சுரைக்காய் சேர்த்து கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்
  5. கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்