வீடு / சமையல் குறிப்பு / இட்லி வித் கேரட் டாப்பிங்

Photo of Idly with carrot topping by Janani Vijayakumar at BetterButter
262
0
0.0(0)
0

இட்லி வித் கேரட் டாப்பிங்

Feb-23-2019
Janani Vijayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இட்லி வித் கேரட் டாப்பிங் செய்முறை பற்றி

இட்லி வித் கேரட் டாப்பிங்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி மாவு
  2. கேரட் 1
  3. உப்பு

வழிமுறைகள்

  1. இட்லி மாவை உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்
  2. கேரட் துருவி கொள்ளவும்
  3. இட்லி தட்டில் கேரட் துருவலை பரப்பி மாவு உற்றவும்
  4. மேலே கேரட் துருவலை பரப்பி வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்