வீடு / சமையல் குறிப்பு / கல்கண்டு சாதம்

Photo of Kalkandu sadam by nilopher meeralavai at BetterButter
24
0
0.0(0)
0

கல்கண்டு சாதம்

Feb-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கல்கண்டு சாதம் செய்முறை பற்றி

கல்கண்டு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறிய கல்கண்டு அரை கிலோ
  2. நெய் 100 கிராம்
  3. தாளிக்க பட்டை கிராம்பு முந்திரி
  4. பொன்னி பச்சரிசி கால் கிலோ
  5. பால் ஒரு டம்ளர் காய வைத்தது

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு முந்திரி தாளிக்கவும
  2. பால் ஒரு டம்ளர் தண்ணீர் இரண்டு டம்ளர் சேர்க்கவும்
  3. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து
  4. அரிசியை கழுவி பால் தண்ணீருடன் சேர்க்கவும்
  5. குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்
  6. அடுப்பை அணைத்து விடவும்
  7. சிறிது நெய் ஊற்றி கல்கண்டு போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து
  8. பாகு பதம் காய்ச்சவும்
  9. அரிசி நன்றாக வெந்திருக்கும் அதனுடன் இந்த கல்கண்டு பாகு சேர்க்கவும்
  10. சிம்மில் வைத்து ஒரு விசில் விடவும்
  11. சுவையான கல்கண்டு சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்