வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் சாதம்

Photo of Brinjal rice by Janani Vijayakumar at BetterButter
558
0
0.0(0)
0

கத்திரிக்காய் சாதம்

Feb-24-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் சாதம் செய்முறை பற்றி

கத்திரிக்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிககாய் 3
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. பட்டை லவங்கம்
  5. மிளகாய் தூள்
  6. மிளகு தூள்
  7. கறிவேப்பிலை கொத்தமல்லி
  8. எண்ணெய்
  9. உப்பு
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. லெமன் ஜூஸ்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் தாளிக்கவும்
  2. நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வத்கவும்
  3. நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து மிளகாய் தூள் மிளகு தூள் சேர்க்கவும்
  4. உப்பு சேர்த்து 1:2 தண்ணீர் விட்டு அரிசியை போடவும்
  5. நன்கு கொதி வரும்போது கொத்தமல்லி தூவி குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
  6. லெமன் சாறு பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்