வீடு / சமையல் குறிப்பு / புழுங்கல் அரிசி பொங்கல்

Photo of Boiled rice pongal by nilopher meeralavai at BetterButter
1939
0
0.0(0)
0

புழுங்கல் அரிசி பொங்கல்

Feb-24-2019
nilopher meeralavai
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புழுங்கல் அரிசி பொங்கல் செய்முறை பற்றி

புழுங்கல் அரிசி பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புழுங்கல் அரிசி அரை கிலோ
  2. தாளிக்க சீரகம் மிளகு கறிவேப்பிலை
  3. முந்திரிப் பருப்பு 25 கிராம்
  4. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. பாசிப் பருப்பு 200 கிராம்
  6. நெய் 2 ஸ்பூன் ஆயில் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஆயில் ஊற்றவும்
  2. கருவேப்பிலை முந்திரிப் பருப்பு போட்டு பொரிக்கவும்
  3. சீரகம் மிளகு போட்டு பொரிக்கவும்
  4. பாசிப்பருப்பை போட்டு லேசாக வறுக்கவும்
  5. நாலு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  6. அரிசி உப்பு சேர்க்கவும்
  7. மூன்று விசில் விடவும்
  8. பொங்கல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்