வீடு / சமையல் குறிப்பு / மசால் பீட்ரூட்

Photo of Masal,beetroot by nilopher meeralavai at BetterButter
169
0
0.0(0)
0

மசால் பீட்ரூட்

Feb-24-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசால் பீட்ரூட் செய்முறை பற்றி

மசால் பீட்ரூட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  3. இஞ்சி பூண்டு கால் டீஸ்பூன்
  4. கறி மசாலா கால் டீஸ்பூன்
  5. தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன்
  6. பச்சைமிளகாய்-2
  7. தனி மிளகாய் தூள் ஒரு சிட்டிகை உப்பு தேவைக்கேற்ப
  8. ஆயில் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை கழுவி விட்டு தோல் நீக்கி நன்றாக துருவிக் கொள்ளவும்
  2. நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றவும்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  4. சின்ன உள்ளி உப்பு கறி மசாலா சேர்த்து வதக்கவும்
  5. தேங்காய்த்துருவல் பீட்ரூட் சேர்க்கவும்
  6. மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்க்கவும்
  8. நன்றாக சுருள வதக்கி இறக்கவும்
  9. மணமான பீட்ரூட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்