வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு சுண்டல்

Photo of Green Gram Sundal by Sowmya Sundar at BetterButter
549
1
0.0(0)
0

பச்சை பயறு சுண்டல்

Feb-24-2019
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு சுண்டல் செய்முறை பற்றி

பச்சை பயிறை வேக வைத்து செய்யும் ஆரோக்கியமான சுண்டல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சைமிளகாய்-2
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. கடுகு ,உளுத்தம்பருப்பு, சீரகம் தலா அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சை பயறை தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை வேக வைத்து வடித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் ,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்
  3. பின் வேக வைத்த பச்சைப் பயறு, உப்பு சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும்
  4. பச்சைப்பயிறு சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்