வீடு / சமையல் குறிப்பு / மிளகு குழம்பு

Photo of Pepper Kuzhambu by Sowmya Sundar at BetterButter
362
1
0.0(0)
0

மிளகு குழம்பு

Feb-24-2019
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு குழம்பு செய்முறை பற்றி

மிளகு வறுத்து அரைத்து செய்த ஆரோக்கியமான மருத்துவ குணம் கொண்ட குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புளி எலுமிச்சை அளவு
  2. உப்பு ருசிக்கேற்ப
  3. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  4. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்+ 2 டேபிள்ஸ்பூன்
  5. கடுகு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. மணத்தக்காளி வத்தல் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. வறுத்து அரைக்க:
  9. மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
  10. துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  11. கொத்தமல்லி விதை ஒரு டேபிள்ஸ்பூன்
  12. உளுத்தம் பருப்பு அரை டேபிள் ஸ்பூன்
  13. மிளகாய்வற்றல் 2
  14. கறிவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. அதை மிக்ஸியில் சிறிது கரகரப்பாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. அதே கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், மணத்தக்காளி,கறிவேப்பிலை தாளித்து புளிக் கரைசல், உப்பு,மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  4. பச்சை வாசனை போக கொதித்ததும் அரைத்த விழுதை சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்