BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழை இலை கொழுக்கட்டை

Photo of Vazha elai kollukattai by farhuraaz Peer at BetterButter
0
1
0(0)
0

வாழை இலை கொழுக்கட்டை

Feb-24-2019
farhuraaz Peer
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழை இலை கொழுக்கட்டை செய்முறை பற்றி

இது மிகவும் சத்தான சுவையான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு 2கப்
  2. பாசிப்பருப்பு 1/2 கப்
  3. கடலைப்பருப்பு 3 tbsp
  4. வெள்ளம் சுவைகேற்ப (1/2 கப்)
  5. தேங்காய் துருவல் 5tbsp
  6. ஏலக்காய்
  7. நெய் சிறிதளவு
  8. வாழை இலை
  9. உப்பு தண்ணீர்

வழிமுறைகள்

  1. அரிசி மாவை உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும்
  2. பின்பு நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை விட்டு சிறிது சிறிதாக விட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  3. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. வெல்லத்தை பாகு காய்ச்சவும்
  5. கட்டியான பாகாக காய்ச்சவும்
  6. பாசி பருப்பு சிறிதளவு கடலை பருப்பு இரண்டையும் நன்கு வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்
  7. ஒரு பாத்திரத்தில் மசித்த பருப்பு ஏலக்காய் தூள் அல்லது ஏலக்காய் தேங்காய் துருவல் இந்த மூன்றையும் போட்டு நன்கு கிளறவும்
  8. தண்ணீர் வற்றி பூரண பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறவும் கடைசியாக நெய் விட்டு கிளறவும்
  9. பிசைந்து வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  10. பின்பு வாழை இலையின் உருண்டைகளை நன்றாக கையால் தட்டவும் அதில் பூரணத்தை வைத்து மடித்து வேக வைக்கவும்
  11. கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்