வீடு / சமையல் குறிப்பு / பால் கொழுக்கட்டை

Photo of Paal kozhakattai by farhuraaz Peer at BetterButter
455
0
0.0(0)
0

பால் கொழுக்கட்டை

Feb-24-2019
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

Easy and tasty receipe

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு
  2. பால்
  3. தேங்காய் பால்
  4. தேங்காய் துருவல் சிறிதளவு
  5. ஏலக்காய்
  6. வெல்லம்

வழிமுறைகள்

  1. வெல்லத்தை கட்டி பாகாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லம் காய்ச்சிய பால் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
  3. பின்பு அதில் அரிசி மாவை சிறிது சிறிதாக கலக்கவும்
  4. நன்றாக சப்பாத்தி மாவு பதம் வரும் வரை நன்றாக கிளறவும்
  5. லேசாக ஆறிய பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்
  6. பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றவும்
  7. பின்பு உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும் முதலில் அது அடியில்தான் போகும் வெந்தவுடன் மேலே மிதக்கும்
  8. கடைசியாக தேங்காய் பால் ஊற்றவும்
  9. தேங்காய் துருவல் போட்டு பரிமாறவும்
  10. இனிப்பு அதிகமாக விரும்புவார்கள் கொதிக்கும் பாலில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்