வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு வறுத்தது

Photo of Horsegram by jassi aarif at BetterButter
305
0
0.0(0)
0

கொள்ளு வறுத்தது

Feb-24-2019
jassi aarif
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு வறுத்தது செய்முறை பற்றி

கொள்ளு வறுத்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு அரை கப்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. காரத்திற்கு மிளகு பொடி அல்லது தனி மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  4. கால் டீஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளை போட்டு மிதமான சூட்டில் 3 நாலு நிமிடம் வறுக்கவும்
  2. பின்னர் அடுப்பை அணைத்து உப்பு மற்றும் காரத்திற்கு மிளகு அல்லது மிளகாய்த்தூள் சேர்த்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்