வீடு / சமையல் குறிப்பு / பிட்ருட்தோசை

Photo of Beetroot Dosa by Sharmi Varman at BetterButter
793
0
0.0(0)
0

பிட்ருட்தோசை

Feb-24-2019
Sharmi Varman
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிட்ருட்தோசை செய்முறை பற்றி

தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிட்ருட் 1
  2. பச்சை மிளகாய்-2
  3. உப்பு சிறிது அளவு
  4. பூண்டு-3 பல்
  5. தோசை மாவு 1 கப்

வழிமுறைகள்

  1. பிட்ருட்டை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அதில் பிட்ருட், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மசாலாவை தோசை மாவுடன் கலந்து கொள்ளவும்
  4. பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிட்ருட்தோசை மாவை விட்டு, தோசை சுட்டுக் கொள்ளவும்.
  5. இதனை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்