வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கூட்டு

Photo of Snake gourd curry by jassi aarif at BetterButter
451
0
0.0(0)
0

புடலங்காய் கூட்டு

Feb-24-2019
jassi aarif
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புடலங்காயை 1 பொடியாக நறுக்கியது
  2. பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  3. கடலைப் பருப்பு ஒரு கைப்பிடி அளவு
  4. குழம்பு மிளகாய்த்தூள் அல்லது தனி மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன்
  5. தாளிப்பதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுந்து கறிவேப்பிலை
  6. சோம்பு ஒரு டீஸ்பூன் மல்லித்தழை சிறிதளவு
  7. தேங்காய் துருவியது 4 டேபிள்ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவைக்கு ஏற்ப
  9. தண்ணீர் சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பொடியாக தோல் சீவி நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை சேர்க்கவும்
  4. மஞ்சள் தூள் மற்றும் குழம்பில் சேர்க்கவும்
  5. உப்பு சேர்க்கவும் மல்லித்தழை தூவவும் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்
  6. கடலைப்பருப்பை சேர்க்கவும்
  7. குக்கரை மூடி ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை குறைத்து இரண்டு மூன்று விசில் வந்த பிறகு அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்