வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பொரியல்

Photo of Plantain fry by jassi aarif at BetterButter
101
0
0.0(0)
0

வாழைத்தண்டு பொரியல்

Feb-24-2019
jassi aarif
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

வாழைத்தண்டு பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. பெரிய வெங்காயம் ஒன்று வற்றல் மிளகாய் ஒன்று
  3. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கறிவேப்பிலை 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  4. உப்பு-தேவைகேற்ப மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  5. தேங்காய் துருவல் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை பொடியாக நறுக்கிய பின்பு இரண்டு to மூன்று நிமிடம் அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து வரமிளகாய் சேர்க்கவும்
  3. 3 நிமிடம் வேக வைத்து இருக்கும் வாழைக்காயை தண்ணீரரை வடிகட்டி விட்டு சேர்க்கவும்
  4. உப்பு மஞ்சள் தூள் தேவைக்கேற்ப சேர்க்கவும்
  5. மிதமான தீயில் வைத்து கிளறவும் நன்றாக வெந்த பின்பு தேங்காய் துருவல் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்
  6. வாழைக்காய் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்