வீடு / சமையல் குறிப்பு / முட்டை போண்டா

Photo of Egg bonda by jassi aarif at BetterButter
570
0
0.0(0)
0

முட்டை போண்டா

Feb-24-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை போண்டா செய்முறை பற்றி

முட்டை போண்டா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. ஒரு கப் தோசை மாவு
  3. அரை கப் கடலை மாவு
  4. கால் டீஸ்பூன் பெருங்காயம் உப்பு தேவைக்கேற்ப
  5. தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
  6. பொரித்து எடுப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டை பத்து நிமிடம் நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்
  2. தோசை மாவு கடலை மாவு உப்பு பெருங்காயம் தனி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்
  3. மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் மாவு இருக்க வேண்டும்
  4. இப்பொழுது வெந்த முட்டையை நடுவில் பாதியாக நறுக்கி ஒவ்வொரு பாதி முட்டையையும் கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுக்கவும்
  5. நன்றாக எண்ணெய் கொதித்த பின்பு அதில் மசாலா கலந்த முட்டையை பொரித்து எடுக்கவும்
  6. ஆரோக்கியமான சூடான சுவையான முட்டை போண்டா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்