BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / , பீக்கங்காய் குடைமிளகாய் பொரியல்

Photo of Capsicum,peerkanghai  poriyal by jassi aarif at BetterButter
0
0
0(0)
0

, பீக்கங்காய் குடைமிளகாய் பொரியல்

Feb-25-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

, பீக்கங்காய் குடைமிளகாய் பொரியல் செய்முறை பற்றி

பீக்கங்காய் குடைமிளகாய் சேர்ந்த பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய பீர்க்கங்காயை 1-பெரிய குடைமிளகாய் ஒன்று
  2. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கறிவேப்பிலை எண்ணெய் 2 ஸ்பூன்
  3. வரமிளகாய் ஒன்று
  4. சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு சீரகம் வரமிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்க்கவும்
  3. சிறிது நேரம் ேதங்காய் வதங்கிய பின்பு குடை மிளகாயை சேர்க்கவும்
  4. தேவைக்கேற்ப உப்பு மஞ்சள்தூள் கால் டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்
  5. இரண்டும் தண்ணீர் சத்து நிறைந்த காய் என்பதால் சீக்கிரமாக வெந்து விடும்
  6. நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்