வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை ,முட்டை பொரியல்

Photo of Murungai keerai egg poriyal by Shoba Jaivin at BetterButter
1536
0
0.0(0)
0

முருங்கைக் கீரை ,முட்டை பொரியல்

Feb-25-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை ,முட்டை பொரியல் செய்முறை பற்றி

முருங்கைக் கீரை, முட்டை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கைக்கீரை
  2. முட்டை-2
  3. தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 4
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம் 10
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முருங்கைக்கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் பச்சைமிளகாயை கரகரப்பாக அரைக்கவும்
  3. சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்க்கவும்
  6. அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்
  7. முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்
  8. கீரை மற்றும் முட்டை நன்கு வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்