வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்தரிக்காய்

Photo of Brinjal fry by jassi aarif at BetterButter
349
0
0.0(0)
0

எண்ணெய் கத்தரிக்காய்

Feb-25-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்தரிக்காய் செய்முறை பற்றி

எண்ணெய் கத்திரிக்காய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் கால் கிலோ
  2. தாளிப்பதற்கு1 ஸ்பூன் சீரகத்தூள் கடுகு உளுந்து கறிவேப்பிலை
  3. தனி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. குழம்பு தூள் அரை டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  6. 3 ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்
  2. கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு மிதமான தீயில் வதக்கவும்
  4. குழம்பு மிளகாய்த்தூள் தனி மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்க்கவும்
  6. கத்தரிக் காய் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்