வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சூப்

Photo of Thakkali soup by nilopher meeralavai at BetterButter
228
0
0.0(0)
0

தக்காளி சூப்

Feb-25-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சூப் செய்முறை பற்றி

தக்காளி சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளிப்பழம் ஐந்து
  2. சிறிதளவு மிளகுத்தூள் உப்பு தேவைக்கேற்ப
  3. சோள மாவு ஒரு ஸ்பூன்
  4. வெண்ணெய் ஒரு ஸ்பூன்
  5. பூண்டு உரித்தது 4 வெங்காயம் கட் பண்ணி அது பாதி
  6. கார்ன் வேகவைத்தது 10

வழிமுறைகள்

  1. தக்காளியை ரெண்டு டம்ளர் தண்ணீரில் வேக விட்டு
  2. தோலை உரித்து எடுத்து விடவும்
  3. பூண்டு வெங்காயம் சேர்த்து வேகவிடவும்
  4. தக்காளி பூண்டு வெங்காயம்
  5. மூன்றையும் வழுவழுப்பாக அரைக்கவும்
  6. ஜூஸ் வடிகட்டியில் வடிகட்டி விடவும்
  7. நான்ஸ்டிக் தவாவை வைத்து வெண்ணெய் போடவும்
  8. சோள மாவை போட்டு லேசாக வறுத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  9. இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து
  10. அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்
  11. இரண்டு கொதி வந்ததும்
  12. கார்ன் வேகவைத்தது சேர்க்கவும்
  13. சிறிது மிளகுத்தூள் சேர்க்கவும் தக்காளி சூப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்