வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Ladies finger. Stir fry by jassi aarif at BetterButter
204
0
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Feb-26-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

வெண்டைக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தயிர் ஒரு டீஸ்பூன் அல்லது புளி தண்ணி ஒரு டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  5. மிளகுத்தூள் காரத்துக்கேற்ப
  6. என்னை 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும்
  2. உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  3. தயிர் ஒரு டீஸ்பூன் அல்லது புளித்தண்ணீர் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்
  4. நன்றாக வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்