வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு களி

Photo of Ragi Kali by jassi aarif at BetterButter
954
0
0.0(0)
0

கேழ்வரகு களி

Feb-26-2019
jassi aarif
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
18 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு களி செய்முறை பற்றி

கேழ்வரகு களி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு ஒரு கப்
  2. தண்ணீர் 3 கப்
  3. தேவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவு சேர்த்து மூன்று பங்கு தண்ணீர் சேர்க்கவும்
  2. உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விடவும்
  3. இப்பொழுது அடுப்பில் வைத்து விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  4. தீ மிகவும் குறைந்தே இருக்க வேண்டும்
  5. கிளறிக்கொண்டே இருக்கும் பொழுது கெட்டியாவதை காணலாம்
  6. கிளறக் கிளற பந்து போல் உருண்டு வரும் களி வெந்துவிட்டது
  7. நம் கையை தண்ணீரில் நனைத்து களியை தொட்டு பார்த்தால் நம் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்
  8. அப்படி ஒட்டாமல் இருந்தால் அடுப்பை அணைத்துவிட்டு கார குழம்பு அல்லது சர்க்கரையில் தொட்டு பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்