வீடு / சமையல் குறிப்பு / சிறுகீரை பொரியல்

Photo of spinach poriyal by jassi aarif at BetterButter
402
0
0.0(0)
0

சிறுகீரை பொரியல்

Feb-26-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுகீரை பொரியல் செய்முறை பற்றி

கீரை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கீரை ஒரு கட்டு
  2. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கேற்ப வரமிளகாய் ஒன்று
  4. தேங்காய்த்துருவல் 4 டேபிள்ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம்-10 அல்லது பெரிய வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கழுவி வடிகட்டி வைக்க வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. கீரையைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  4. மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்
  5. தேங்காய் துருவலை சேர்த்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்