BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மில்க் கோவா ஜாமுன்

Photo of Jamun by Janani Vijayakumar at BetterButter
0
0
0(0)
0

மில்க் கோவா ஜாமுன்

Feb-26-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மில்க் கோவா ஜாமுன் செய்முறை பற்றி

மில்க் கோவா ஜாமுன்

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மில்க் பவுடர் 100 g
  2. கோவா 50 g
  3. பால் 2 ஸ்பூன்
  4. சர்க்கரை பாகு

வழிமுறைகள்

  1. மில்க் பவுடர் கோவாவுடன் பால் சேர்த்து நன்கு பிசையுவும்
  2. சிறு உருணடைகளாகப் பிடிக்கவும்
  3. எண்ணெய் அல்லது நெயில் பொரித்து எடுக்கவும்
  4. சர்க்கரை பாகு சேர்த்து பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்