வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato pickle by Janani Vijayakumar at BetterButter
337
0
0.0(0)
0

தக்காளி தொக்கு

Feb-26-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

தக்காளி தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 300 g
  2. மிளகாய் தூள்
  3. உப்பு
  4. கடுகு வெந்தயம் தூஉள்
  5. எண்ணெய்
  6. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து
  2. நறுக்கய தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. கடைசியில் கடுகு வெந்தயம் பொடி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்