வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் வேர்கடலை பர்பி

Photo of Coconut peanut burbi by sudha rani at BetterButter
588
0
0.0(0)
0

தேங்காய் வேர்கடலை பர்பி

Feb-26-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் வேர்கடலை பர்பி செய்முறை பற்றி

ஆரோக்கியமான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை 1 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. வெல்லம் 2 கப்
  4. ஏலத்தூள் 1/2 ஸ்பூன்
  5. ஜாதிக்காய் பொடி 1/4 ஸ்பூன்
  6. நெய் 6 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு 1 சிட்டிகை
  8. பேரிச்சம்பழம் 20

வழிமுறைகள்

  1. வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
  2. தேங்காய் துருவலை சிறிது நெய் விட்டு வதக்கி எடுக்கவும்
  3. பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்
  4. பேரிச்சையை பொடியாக நறுக்கி 2 ஸ்பூன் நெய் விட்டு வதக்கவும்
  5. வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
  6. ஒரு கம்பி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் ஜாதிக்காய் பொடி சேர்த்து அரைத்த தேங்காய் வேர்கடலை பொடியை சேர்த்து கிளறவும்
  7. பின் வதக்கிய பேரிச்சை சேர்த்து நெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
  8. நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது உப்பு சேர்த்து கலந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்