வீடு / சமையல் குறிப்பு / ட்ரை ப்ரூட் லட்டு

Photo of Dry fruit Ladoo by sudha rani at BetterButter
378
0
0.0(0)
0

ட்ரை ப்ரூட் லட்டு

Feb-26-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ட்ரை ப்ரூட் லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பேரிச்சம்பழம் 15
  2. திராட்சை 15
  3. அத்திப்பழம் 5
  4. முந்திரி 10
  5. பாதாம் 10
  6. வெள்ளரி விதை 2 டேபிள்ஸ்பூன்
  7. ட்ரை செர்ரி 20
  8. தேன் 6 டேபிள்ஸ்பூன்
  9. நெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பேரிச்சம்பழம் திராட்சை மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  3. மிகவும் வழுவழுப்பாக அரைக்க கூடாது
  4. முந்திரி மற்றும் பாதாமை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  5. பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் முந்திரி பாதாம் சேர்த்து வறுக்கவும்
  6. பின் வெள்ளரி விதை சேர்த்து வறுக்கவும்
  7. பின் அரைத்த விழுது சேர்த்து சிறிது வதக்கி இறக்கவும்
  8. பின் அதில் நறுக்கிய செர்ரி துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  9. பின் தேன் சேர்த்து கலந்து கொண்டு நன்கு பிசைந்து உருண்டை பிடித்து வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்