வீடு / சமையல் குறிப்பு / மெதுவடை அல்லது உளுந்த வடை

Photo of Bonda by jassi aarif at BetterButter
477
0
0.0(0)
0

மெதுவடை அல்லது உளுந்த வடை

Feb-26-2019
jassi aarif
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மெதுவடை அல்லது உளுந்த வடை செய்முறை பற்றி

உளுந்த வடை அல்லது மெது வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருட்டு உளுந்து ஒரு கப் அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும்
  2. பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. கறிவேப்பிலை மல்லித் தழை பொடியாக
  4. உப்பு தேவைக்கேற்ப மிளகு தூள் காரத்திற்கு ஏற்ப
  5. பொரித்து எடுப்பதற்கு என்னை

வழிமுறைகள்

  1. ஊற வைத்துள்ள உளுந்தை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக மைய அரைக்க வேண்டும்
  2. அரைத்த உளுந்தில் உப்பு மிளகுத்தூள் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லித்தழை எல்லாத்தையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும்
  3. நன்றாக எண்ணெய் சூடானவுடன் ஒரு பிளாஸ்டிக் கவரில் சிறிது எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள உளுந்து எடுத்து வடை வடிவத்தில் கவரில் வைத்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்