வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி காபி

Photo of Palm jaggery coffee by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
587
1
0.0(0)
0

கருப்பட்டி காபி

Feb-26-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி காபி செய்முறை பற்றி

ஆரோக்கியமான கருப்பட்டி காபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பட்டி 1 துண்டு
  2. காபி தூள் 1 ஸ்பூன்
  3. பால் 200

வழிமுறைகள்

  1. கருப்பட்டியை இடித்து பாவு காய்ச்சவும்
  2. அதனை வடிகட்டி வைக்கவும்
  3. காபி டிகாசின் தயார் செய்து அல்லது இன்ஸ்டன்ட் காபி பொடி சேர்க்கலாம்
  4. பில்டர் காபிக்கு ருசி அதிகம்
  5. பில்டர் காபிக்கு 1 ஸ்பூன் காபி பொடி யில் சூடு தண்ணீர் சேர்த்து டிகாசின் செய்ய வும்
  6. 1 கிளட்ஸ் சூடான பாலில் கருப்பட்டி பாகு அதோடு காபி டிகாசின் சேர்த்தால் சுவையான கருப்பட்டி காபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்