வீடு / சமையல் குறிப்பு / அம்ருதம் பொடி லட்டு

Photo of Amrutham healthy mix laddu by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
848
1
0.0(0)
0

அம்ருதம் பொடி லட்டு

Feb-27-2019
Dhanalakshmi Sivaramakrishnan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அம்ருதம் பொடி லட்டு செய்முறை பற்றி

கேரளாவில் கிடைக்கும் அம்ருதம் மாவு கொண்டு செய்யும் சுவையான லட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெல்லம் அரை கப்
  2. 1 கப் அம்ருதம் பொடி
  3. நெய் சிறிது
  4. முந்திரி திராட்சை
  5. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. அம்ருதம் பொடியை லேசாக வறுக்கவும்
  2. மணம் வந்தவுடன் அதை வேறு பாத்திரத்தில் மாற்றவும்
  3. அதோடு தேங்காய் துருவல் சேர்க்கவும்
  4. முந்திரி தரச்சை நெய்யில் வறுத்தோ அல்லது நேரடியாக சேர்க்கலாம்
  5. வெல்லம் இடித்து சேர்க்கலாம் அல்லது லேசாக தண்ணீர் ஊற்றி பாவு செய்து சேர்க்கலாம்
  6. எல்லாவற்றையும் விரவி மாவு பதத்திற்கு வந்தவுடன் கையில் நெய் தேய்த்து விட்டு லட்டு பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்