வீடு / சமையல் குறிப்பு / கேப்பை கூழ்

Photo of ra by jassi aarif at BetterButter
304
0
0.0(0)
0

கேப்பை கூழ்

Feb-27-2019
jassi aarif
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேப்பை கூழ் செய்முறை பற்றி

கேப்பை கூழ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேப்பை மாவு ஒரு கப்
  2. தண்ணீர் 3 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. தயிர் 2 கப்

வழிமுறைகள்

  1. ஒரு கப் மாவிற்கு 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு கலந்து நன்றாக குழைக்கவும்
  2. அடுப்பில் வைத்து விடாமல் கிண்டவும் மிதமான தீயில் வைக்க வேண்டும்
  3. 15 to 20 நிமிடம் கழித்து பந்து போல் உருண்டு வரும் அடுப்பை அணைக்கவும்
  4. கேப்பை களியை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அடிக்கவும்
  5. கேப்பைக் கூழ் ரெடி உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான உணவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்