வீடு / சமையல் குறிப்பு / வானவில் கேக்

Photo of Rainbow cake by Sarojam Arumugam at BetterButter
524
1
0.0(0)
0

வானவில் கேக்

Feb-27-2019
Sarojam Arumugam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வானவில் கேக் செய்முறை பற்றி

ரஸாயன வண்ணங்கள் இல்லாமல் காய்கறிகளால் செய்யப்பட்ட வண்ணங்களால் செய்த கேக்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிகப்பு காபேச் 1
  2. பீட்ரூட் 1/2
  3. குங்குமப்பூ ஒரு நுள்ளு
  4. பேக்கிங் சோடா 1/4tsp
  5. எலுமிச்சை சார் 6துளிகள்
  6. சூடு தண்ணீர் 1/2கப்
  7. கோதுமை மாவு 2கப்
  8. சீனி 1 1/2 கப்
  9. வெண்ணை 150gm
  10. வனிலா எசன்ச 1 1tsp
  11. பேக்கிங் பவுடர் 1tsp
  12. உப்பு ஒரு நுள்ளு
  13. முட்டை 3
  14. ச்ட்ராபரி 1

வழிமுறைகள்

  1. கேபேஜ் நறுக்கி அரைத்து சூடு வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழிந்து எடுக்கவும்
  2. துருவிய பீட்ரூட் வெந்நீர் ஊற்றி அரைத்து சாறு பிழிந்து எடுக்கவும்
  3. கோதுமை மாவில் உப்பு பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறி வைக்கவும்
  4. வெண்ணையில் சீனி சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்
  5. நன்றாக அடித்ததும் மாவு சேர்த்து கிளறவும்
  6. கேபேஜ் ஜூஸை மூன்று கிளாஸில் ஊற்றி வைக்கவும்
  7. ஒன்று பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கிளறவும் அது நீல நிறமாக மாறிவிடும்
  8. கேபேஜ் ஜூஸ் ஒன்றில் எலுமிச்சை சாறு சேர்க்கவும் அது பிங்க் ஆக மாறிவிடும்
  9. ஒரு கிளாஸில் சூடு வெந்நீர் ஊற்றி அதில் குங்குமப்பூவை போட்டு கிளறி வைக்கவும் அது மஞ்சள் நிறமாக மாறும்
  10. இப்பொழுது செகப்பு பருப்பு பிங்க் மஞ்சள் நீலம் நிறங்கள் தயார்
  11. மாவை 6 கிண்ணங்களில் பிரித்து வைக்கவும்
  12. ஒவ்வொரு கிண்ணத்தில் ஒவ்வொரு நிறத்தை சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்
  13. 180 டிகிரி சூடான அவனில் ஒவ்வொன்றாக வைத்து வேக வைக்கவும்
  14. ஃப்ரெஷ் க்ரீம் ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக பீட்டரால் அடித்து கிரீமாக வைக்கவும்
  15. ஒவ்வொரு நிற கேட்கும் மீதும் இந்த கிரீமை தடவி அதன் மீது இன்னொரு கேட்க வைத்து அடுக்கவும்
  16. புறம் பாகத்திலும் க்ரீமை தடவி ஸ்ட்ராபெரி துண்டுகள் வைத்து அலங்கரித்து விளம்பலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்