வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable biryani by jassi aarif at BetterButter
696
0
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Feb-27-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

வெஜிடபிள் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி ஒரு கப்
  2. முந்திரிப்பருப்பு 4 to 5 பிரிஞ்சி இலை ஒன்று ஸ்டார் பூ ஒன்று
  3. பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  4. சோம்பு ஒரு ஸ்பூன்
  5. கேரட்-1 பட்டாணி ஒரு கைப்பிடி அளவு பட்டர் பீன்ஸ் பயறு ஒரு கைப்பிடி அளவு
  6. உருளைக்கிழங்கு ஒன்று பீன்ஸ் காய் 5 to 6
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன்
  9. தயிர் 3 ஸ்பூன்
  10. தனி மிளகாய் பொடி 1ஸ்பூன
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. 3ஸ்பூனன் எண்ணெய்
  13. 3ஸ்பூண் நெய்
  14. மல்லி இலை புதினா இலை

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி நெய் ஊற்றி முந்திரி பருப்பு பிரிஞ்சி இலை ஸ்டார் பூ ஒன்று சோம்பு ஒரு ஸ்பூன் போட்டு தாளிக்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
  3. தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. அனைத்து காய்களையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. கரம் மசாலாத்தூள் சேர்க்கவும் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் மல்லி புதினா இலை பொடியாக நறுக்கி கைப்பிடி அளவு சேர்க்கவும்
  7. ஒரு கப் அரிசிக்கு ஒன்னே முக்கால் கப் தண்ணீர் சேர்க்கவும் தயிர் 2 ஸ்பூன் சேர்க்கவும்
  8. எப்பொழுது கழுவி வடிகட்டி வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடவும்
  9. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும் சுவையான சத்தான ஆரோக்கியமான வெஜிடபிள் பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்