வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Plantain fry by jassi aarif at BetterButter
230
0
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Feb-27-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
14 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் ஒன்று
  2. தனி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு தேவைக்கேற்ப
  3. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை எண்ணெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. வட்ட வடிவில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை போடவும்
  3. உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  4. வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
  5. சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்