வீடு / சமையல் குறிப்பு / சோள கேரட் அச்சு முறுக்கு

Photo of jowar carrot achu murukku by Vani Harvish at BetterButter
981
0
0.0(0)
0

சோள கேரட் அச்சு முறுக்கு

Feb-27-2019
Vani Harvish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோள கேரட் அச்சு முறுக்கு செய்முறை பற்றி

ஆரோக்கியமான சிறுதானிய இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆர்கானிக் சோள மாவு ஒரு கப்
  2. கேரட் சாறு அரை கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. பால் ஒரு கப்
  5. சர்க்கரை அரை கப்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து கொள்ளவும்
  3. பிறகு சோள மாவு, அரிசி மாவு, கேரட் சாறு, பால் சர்க்கரை சேர்த்து. தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்
  4. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் அச்சு முறுக்கு கம்பியை எண்ணெய்யில் 10 வினாடி வைத்து
  5. பிறகு அதை மாவில் முக்கி பிறகு எண்ணெய்யில் வைக்கவும்
  6. மாவு எண்ணெய்யில் பிரிந்த பிறகு கம்பியை எடுத்து கொள்ளவும்
  7. நன்கு வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  8. சோள மாவு கேரட் அச்சு முறுக்கு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்