வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு மிளகு பொடி

Photo of horse gram  powder by Vani Vani at BetterButter
317
0
0.0(0)
0

கொள்ளு மிளகு பொடி

Feb-27-2019
Vani Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு மிளகு பொடி செய்முறை பற்றி

ஆரோக்கியமான பொடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு - 1கப்
  2. மிளகு ஒரு ஸ்பூன்
  3. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  4. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய்வற்றல் 2
  8. எண்ணெய் சிறிதளவு
  9. பூண்டு 5 பல்

வழிமுறைகள்

  1. வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் கொள்ளை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பிறகு மிளகை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு வாணலியில் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பிறகு பூண்டை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  5. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் சேர்த்து மிளகாய் வற்றல், பெருங்காயப்பொடி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  6. பிறகு அவற்றை ஆறவிடவும்
  7. நன்கு ஆறிய பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்