வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு

Photo of Dates and Nuts Ladoo with poppy seed by Sumaiya shafi at BetterButter
537
0
0.0(0)
0

டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு செய்முறை பற்றி

டேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பேரிச்சம்பழம் 500 கிராம்
  2. பாதாம் 50 கிராம்
  3. முந்திரி 50 கிராம்
  4. அக்ரூட் 25 கிராம்
  5. பிஸ்தா 25 கிராம்
  6. கசகசா 3டேபிள்ஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
  8. நெய் 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான நட்ஸ்சை வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. ஒரு தவாவில் கசகசாவை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  5. ஒரு தவாவில் நெய் சேர்த்து நட்ஸ்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  6. அதே தவாவில் அரைத்த பேரித்தம் பழத்தை சேர்த்து கிளறவும்
  7. இதனுடன் வறுத்து வைத்த நட்ஸ்,கசகசா மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  8. சிறிது நேரம் ஆற விட்டு பின் உருண்டை பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்