வீடு / சமையல் குறிப்பு / கேரட் அல்வா

Photo of Carrot Halwa by Sumaiya shafi at BetterButter
341
0
0.0(0)
0

கேரட் அல்வா

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் அல்வா செய்முறை பற்றி

கண்டென்ஸ்ட் மில்க் கேரட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் ஒரு கிலோ
  2. கண்டென்ஸ்ட் மில்க் ஒரு டின்
  3. ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்
  4. பால் அரை லிட்டர்
  5. நெய் 3 டேபிள்ஸ்பூன்
  6. முந்திரி 10 முதல் 15 துண்டு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு தவாவில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதே தவாவில் துருவிய கேரட்டை சிறிது நேரம் வறுத்து கொள்ளவும்
  3. பாலை அதில் ஊற்றி கேரட்டை வேக விடவும்
  4. கேரட் நன்கு வெந்தபிறகு கண்டென்ஸ்ட் மில்க் அதில் ஊற்றவும்
  5. இனிப்பு சரிபார்த்துக் கொள்ளவும்
  6. பின் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  7. கடைசியில் வறுத்த முந்திரியை அதில் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்