வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மசாலா ஓட்ஸ்

Photo of Healthy Chicken Masala Oats by Sumaiya shafi at BetterButter
493
0
0.0(0)
0

சிக்கன் மசாலா ஓட்ஸ்

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மசாலா ஓட்ஸ் செய்முறை பற்றி

சிக்கன் அண்ட் வெஜிடபிள் ஓட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் போன்லெஸ் 250 கிராம்
  2. ஓட்ஸ் அரை கப்
  3. கேரட் கால் கப்
  4. பீன்ஸ் கால் கப்
  5. பச்சைப்பட்டாணி ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
  9. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  10. சாட் மசாலா ஒரு டீஸ்பூன்
  11. வெங்காயம் ஒன்று
  12. தக்காளி ஒன்று
  13. பட்டை லவங்கம் ஏலக்காய் தாளிக்க
  14. காய் பிரிஞ்சி இலை தாளிக்க
  15. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  16. தேங்காய்ப்பால் 2 கப் தண்ணியாக
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மல்லி இலை சிறிதளவு
  19. வெங்காயம்-1 பொரிப்பதற்கு
  20. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  21. எலுமிச்சை பழம் ஒன்று

வழிமுறைகள்

  1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் மிளகாய்த்தூள், உப்பு,இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. பின் ஒரு தவாவில் நெய் சேர்த்து பட்டை, லவங்கம், ஏலக்காய்,பிரியாணி இலை வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் தக்காளி வதங்கியதும் பச்சை பட்டாணி, பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும்
  4. காய்கறிகள் லேசாக வதங்கியதும் வேக வைத்த சிக்கனை அதில் சேர்க்கவும்
  5. பின் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,மிளகு தூள், கரம் மசாலா ,உப்பு மற்றும் மல்லி இலை சேர்த்து கிளறவும்
  6. தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்
  7. பின் ஒட்சை அதில் சேர்த்து 4-8 நிமிடம் வேக விடவும்
  8. பொரித்த வெங்காயம்,சாட் மசாலா மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்