வீடு / சமையல் குறிப்பு / இத்தாலியன் ஸாலட்

Photo of Healthy Italian Salad by Sumaiya shafi at BetterButter
356
0
0.0(0)
0

இத்தாலியன் ஸாலட்

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இத்தாலியன் ஸாலட் செய்முறை பற்றி

இத்தாலியன் ஸாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. லெட்யூஸ் அரை கப்
  2. சிவப்பு குடைமிளகாய் அரை கப்
  3. பச்சை குடைமிளகாய் அரை கப்
  4. செரி தக்காளி 5
  5. மஞ்சள் குடைமிளகாய் அரை கப்
  6. வெங்காயம் அரை கப்
  7. கேரட் கால் கப்
  8. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. சீஸ் கால் கப்
  11. ஆலிவ் ஆயில் 2 டேபிள்ஸ்பூன்
  12. வெள்ளரிக்காய் 1
  13. பச்சை ஆலிவ் பலம் 5
  14. கருப்பு ஆலிவ் பழம் 5
  15. எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன்
  16. வினிகர் ஒரு டேபிள்ஸ்பூன்
  17. இத்தாலியன் ட்ரெஸ்ஸிங் 2 டேபிள்ஸ்பூன் விருப்பப்பட்டால்

வழிமுறைகள்

  1. காய்கறிகள் எல்லாவற்றையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. பின்னொரு mixing பவுலில் எல்லாவற்றையும் சேர்த்து ஆலிவ் ஆயில், எலுமிச்சை ஜூஸ் வினிகர் ,உப்பு,சீஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்