வீடு / சமையல் குறிப்பு / பனானா டேட்ஸ் கேக்

Photo of Healthy Banana & Dates Cake(Eggless) by Sumaiya shafi at BetterButter
408
0
0.0(0)
0

பனானா டேட்ஸ் கேக்

Feb-28-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பனானா டேட்ஸ் கேக் செய்முறை பற்றி

பனானா டேட்ஸ் கேக்(முட்டை இல்லாத)

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா ஒரு கப்
  2. டேட்ஸ் 3/4 கப்
  3. தயிர் 1/4 கப்
  4. பேக்கிங் சோடா அரை டீஸ்பூன்
  5. பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  6. வெண்ணிலா எசென்ஸ் 2 டீஸ்பூன்
  7. வாழைப்பழம் பழுத்தது 2
  8. சர்க்கரை அரை கப்
  9. எண்ணெய்-1/4கப்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸிங் பவுலில் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  2. பின் தயிர், எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீட் செய்து கொள்ளவும்
  3. இந்தக் கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கிளறவும்
  4. ஒரு பேக்கிங் பேனில் பட்டர் பேப்பர் வைத்து இந்த கலவையை ஊற்றிவும்
  5. முன்பே சூடு செய்த அவனில் 20 முதல் 25 நிமிடம்(200 degree) வரை வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்