BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / எள் சட்னி

Photo of Seesame chutney by nilopher meeralavai at BetterButter
0
1
0(0)
0

எள் சட்னி

Feb-28-2019
nilopher meeralavai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எள் சட்னி செய்முறை பற்றி

எள் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை எள் 50 கிராம் பாக்கெட் ஒன்று
  2. L சின்ன உள்ளி உரித்தது 10
  3. வரமிளகாய் ஒன்று
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. தாளிக்க ஆயில் ஒரு அரை ஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. எள்ளை லேசாக வறுக்கவும்
  2. உப்பு எள் மிளகாய் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. கடைசியில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து கிண்ணத்தில் வழித்து எடுக்கவும்
  4. கடுகு உளுந்து தாளிக்கவும்
  5. எள் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்