வீடு / சமையல் குறிப்பு / ராகி பெசரட்

Photo of Ragi pesarat by sudha rani at BetterButter
156
0
0.0(0)
0

ராகி பெசரட்

Feb-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி பெசரட் செய்முறை பற்றி

முளைகட்டிய ராகி பச்சை பயறு பயன்படுத்தி உடலுக்கு ஆரோக்கியமான ஒரு எளிமையான டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முளைகட்டிய ராகி 1 கப்
  2. பச்சை பயறு 1 கப்
  3. உளுந்து 1/4 கப்
  4. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ராகியை சுத்தம் செய்து புடைத்து எட்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்
  2. பின் கல் மண் போக அரித்து எடுத்து சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வைத்து இரண்டு நாள் வரை வைக்கவும்
  3. பின் பார்த்தால் நன்கு முளை கட்டி இருக்கும்
  4. இதனுடன் பச்சை பயறு மற்றும் உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  5. பின் கிரைண்டரில் போட்டு நன்கு நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. மூன்று மணி நேரம் வரை புளிக்க விடவும்
  7. பின் சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி நிதானமாக வேகவிடவும்
  8. ஆரோக்கியமான ராகி பெசரட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்