வீடு / சமையல் குறிப்பு / 5 வகை-(தினை, உளுந்து, குதிரை வாலி, வேர்கடலை, எள்ளு,) இனிப்பு உருண்டைகள்.

Photo of 5 types  sweet balls-foxtail, barnyard, peanut, urad dal, sesame balls by sandya Raj at BetterButter
769
0
0.0(0)
0

5 வகை-(தினை, உளுந்து, குதிரை வாலி, வேர்கடலை, எள்ளு,) இனிப்பு உருண்டைகள்.

Feb-28-2019
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

5 வகை-(தினை, உளுந்து, குதிரை வாலி, வேர்கடலை, எள்ளு,) இனிப்பு உருண்டைகள். செய்முறை பற்றி

ஆரோக்கியமான சத்து நிறைந்த இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தினை-1கப்
  2. உளுந்து - 1கப்
  3. குதிரைவாலி - 1கப்
  4. வேர்கடலை - 1கப்
  5. முந்தரி பருப்பு - 1/2 கப்
  6. எள்ளு ஒரு கப்
  7. நெய் தேவையான அளவு
  8. வெல்லம் 3 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் பேனில் தினையை போட்டு நன்கு மனம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பேனில் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்
  3. பிறகு பேனில் குதிரைவாலி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு வேர்கடலை, முந்தரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு எள்ளு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  6. பிறகு தனி தனி யாக தேவையான அளவு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  7. பிறகு நெய் சூடாக்கி அதனுடன் சேர்த்து தனி தனியாக உருண்டைகள் பிடித்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்